என் மனதை கவர்ந்த பையன்... ஆனா ஒரு கண்டிஷன்... த்ரிஷா வெளியிட்ட சீக்ரெட்

சென்னை : நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தன்னுடைய திறமையான நடிப்பால் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.

தன்னால் கொடியின் ருத்ரா கேரக்டரிலும் கலக்க முடியும் மற்றும் 96 படத்தின் ஜானு கேரக்டரிலும் திறமை காட்ட முடியும் என்பதை அவர் நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் தனக்கு பிடித்தமான பையன் குறித்த ரகசியத்தை அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான நடிகையாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தன்னுடைய புதுமையான மற்றும் பிரத்யேக கேரக்டர்களால் அவர் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து சிறப்பான நாயகியாக வலம் வருகிறார்.

நாய்க்குட்டிகளின் காதலி

நாய்க்குட்டிகளின் காதலி

தன்னால் கொடியின் ருத்ரா கேரக்டரிலும் கலக்க முடியும் மற்றும் 96 படத்தின் ஜானு கேரக்டரிலும் மிளிர முடியும் என்பதை நிரூபித்துள்ளார். தொடர்ந்து சமூகவலைதளங்களிலும் கலக்கி வரும் த்ரிஷா, நாய்க்குட்டிகளை மிகவும் விரும்புபவர். தொடர்ந்து தன்னுடைய நாய்க்குட்டியின் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார்.

Recommended Video

படிச்ச பையன்னு நெனச்சேன் - இப்பிடி பண்ணிட்டான் | Actress Vilasini Chat part-01 | Filmibeat Tamil
இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனம் கவர்ந்த பையன் குறித்த போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். அவர் தனது நாய்க்குட்டியுடனான தன்னுடைய வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த நாய்க்குட்டி அவருடைய ஷோபாவில் நல்ல பையன் போல ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறது.

4 கால்கள் இருக்க வேண்டும்

4 கால்கள் இருக்க வேண்டும்

இந்நிலையில் தன்னுடைய மனம் கவர்ந்த பையன் என்று தெரிவித்துள்ள த்ரிஷா, அவற்றிற்கு 4 கால்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கூடவே காமெடி எமோஜியையும் பகிர்ந்துள்ளார். அவர் இவ்வாறு கூறியுள்ளது அவரது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X