புது தலைமுடியுடன் இளமை ததும்ப த்ரிஷா வெளியிட்ட நோ மேக்கப் புகைப்படம்!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படத்தில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, ராம் போன்ற திரைப்படங்கள் த்ரிஷாவுக்கு வெளியாக உள்ளது.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடிக்கும் த்ரிஷா இப்பொழுது புது தலைமுடியுடன் இளமை ததும்ப மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் வர்ணனையில் நனைந்து வருகிறார்.

கட்ட மேத்தா

கட்ட மேத்தா

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக உள்ளார் . பாலிவுட்டில் கட்ட மேத்தா என்ற படத்தில் நடித்து அங்கும் அறிமுகமானார்.

காதல் படங்களை

காதல் படங்களை

தொடர்ந்து காதல் படங்களை இயக்கி வந்த இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனை விறுவிறு வேகத்தில் இயக்கி வருகிறார் . இதில் கார்த்திக், விக்ரம்,ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், சரத்குமார் என பலர் நடிகர் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

அவள் உலக அழகியே! Trisha -வை Sight அடிச்சது உண்மையா?| Kalidas Smart Reply
ஜீத்து ஜோசப் இயக்கத்தில்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில்

மேலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டிவரும் த்ரிஷா இப்போதைக்கு கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ,ராங்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார் மற்றும் மலையாளத்தில் த்ரிஷ்யம் பாகங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ராம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி உள்ளது.

புதிய தலைமுடி எப்படி இருக்கு

புதிய தலைமுடி எப்படி இருக்கு

சமூக வலை தளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது த்ரிஷா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்த இப்பொழுது ஒரு துளி மேக்கப் கூட இல்லாமல் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய புதிய தலைமுடி எப்படி இருக்கிறது என கேட்க பெருசுகள் முதல் வாண்டுகள் வரை விண்ணைத்தாண்டி வருவாயா ஸ்டைலில் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: trisha திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X