»   »  அய்யய்யோ த்ரிஷாவுக்கு என்னாச்சு: இப்படி ஆயிட்டாங்களே!!!

அய்யய்யோ த்ரிஷாவுக்கு என்னாச்சு: இப்படி ஆயிட்டாங்களே!!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
எப்படி இருந்த திரிஷா இப்படி ஆய்ட்டாளே!- வீடியோ

சென்னை: த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

த்ரிஷா தனது தோழிகளுடன் லண்டனில் உள்ளார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக உள்ள அவர் லண்டனில் சற்று ரிலாக்ஸாக உள்ளார். இந்நிலையில் அவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் த்ரிஷாவுக்கு அவ்வளவு ஆர்வம்.

வீடியோ

கடை ஒன்றில் த்ரிஷா தனது தோழியுடன் நடனமாடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

எலும்புக்கூடு

வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் த்ரிஷா எலும்பும் தோலுமாக பார்க்க ரொம்ப ஒல்லியாக உள்ளார். கால்களில் எலும்பு மட்டும் தான் இருப்பது போன்று உள்ளது.

என்னாச்சு?

என்னாச்சு த்ரிஷா ஏன் இப்படி எலும்புக்கூடு மாதிரி இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கவலையுடன் கேட்டுள்ளனர். சிலரோ டான்ஸ் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர்.

இப்போ

இப்போ

ஹன்சிகா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் எலும்பும் தோலுமாக இருந்தார். தற்போது த்ரிஷாவும் அப்படித் தான் உள்ளனர். என்னாச்சு இந்த நடிகைகளுக்கு?

English summary
Actress Trisha has posted a jolly video of her on twitter. Fans are shocked to see that video as Trisha is very thin.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X