twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாமி 2 படத்தில் இருந்து விலகிய த்ரிஷா: மாமி ரசிகர்கள் அதிர்ச்சி

    By Siva
    |

    சென்னை: சாமி 2 படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக த்ரிஷா அறிவித்துள்ளார்.

    ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் சாமி. 14 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.

    சாமி 2 படத்தில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என்று 2 ஹீரோயின்கள்.

    கீர்த்தி

    கீர்த்தி

    சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் அதிகம். த்ரிஷாவின் கதாபாத்திரம் அவ்வளவு வெயிட்டானது இல்லை என்று செய்திகள் வெளியாகின.

    விலகல்

    சாமி 2 படத்தில் இருந்து விலகியுள்ளேன். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று த்ரிஷா இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    மாமி

    ஏன் இப்படி ஒரு முடிவு, நீங்கள் தான் பெஸ்ட் மாமி...நீங்கள் இல்லாமல் சாமி முழுமை பெறாது.

    படம்

    புவனா மாமி இல்லாமல் நான் சாமி 2 படம் பார்க்க மாட்டேன்

    English summary
    Actress Trisha tweeted that, 'Due to creative differences,I have chosen to opt out of Saamy 2 . Wishing the team goodluck.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X