»   »  'தானா சேர்ந்த கூட்டம்' ஜெயிச்சுச்சா இல்லையா?: ட்விட்டர் விமர்சனம் #TSK

'தானா சேர்ந்த கூட்டம்' ஜெயிச்சுச்சா இல்லையா?: ட்விட்டர் விமர்சனம் #TSK

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூடம் படத்திற்கு வந்த சூர்யா.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், செந்தில் உள்ளிட்டோர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தலைவா

#TSKFDFS படம் வேற லெவல் தலைவா

குடும்பம்

#TSKfdfs என்ஜாய் பண்ணலாம், குடும்பத்துடன் பாருங்கள். அடுத்து ஸ்கெட்ச் பார்க்க போகிறேன்

#Pongal2018 is here ❤❤❤

தியேட்டர்

சொடக்கு பாட்டுக்கு தியேட்டரே ஆடுது..
பூகம்பம் ஏதாவுது வந்திட கூடாதுனு, ஆப்ரேட்டர் பயந்து போய் நிப்பாட்டிட்டாரு..

#TSKPongal
#TSKFDFS

விக்னேஷ்

டிஎஸ்கே படம் பார்த்து முடித்துவிட்டேன். சூர்யாவை வைத்து அருமையாக படம் எடுத்துள்ளீர்கள் விக்னேஷ் சிவன்#TSKFDFS

வின்டேஜ்

டிஎஸ்கே மூலம் எங்க வின்டேஜ் சூர்யா அண்ணாவை திருப்பிக் கொடுத்ததற்கு நன்றி விக்னேஷ் அண்ணா. #TSK குறித்து அருமையான ரிப்போர்ட்டுகள் வருகிறது.

English summary
Suriya starrer TSK has got good reviews from the audience. Fans love to see Suriya, Keerthy Suresh pair on screen. Ramya Krishnan has nailed it in TSK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X