நவம்பர் 13-ம் தேதிக்கு தள்ளிப் போனது துப்பாக்கி... காரணம் ஹாரிஸா... விஜய்-முருகதாஸ் மோதலா?

By Shankar

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸ் தேதி நான்கு தினங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவதாக உள்ளது.

விஜய் - காஜல் அகர்வால் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படம் துப்பாக்கி.

அனைத்து வேலைகளும் முடிந்து, சென்சாரில் யு சான்று பெற்று நவம்பர் 9-ம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசை அமைப்பதில் மிகவும் தாமதம் செய்துவிட்டதால், இந்தப் படத்தை 9-ம் தேதி வெளியிட முடியவில்லையாம். இன்னொரு பக்கம், இயக்குநர் முருகதாசுக்கும் நாயகன் விஜய்க்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டதால் இந்த நிலை என்கிறார்கள்.

எப்படியென்றாலும் வரும் 13-ம் தேதி, தீபாவளி தினத்தன்று படத்தை வெளியிடுவது உறுதி என அறிவித்துள்ளனர் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X