சர்ச்சை நடிகை பற்றிய உண்மையை உளறி இயக்குநரின் குட்டை உடைத்த டிவி நடிகர்

By Siva

சென்னை: சர்ச்சை நடிகை பற்றி டிவி நடிகர் ஒரு உண்மையை உளறிவிட்டார்.

சர்ச்சை நடிகை வாரிசு இயக்குநரின் படத்தில் நடித்தபோது அவர்கள் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. தனக்கு வெயிட்டான கதாபாத்திரம் அளிக்கவில்லை என்பதே நடிகையின் வருத்தம். பின்னர் அந்த பிரச்சனை தீர்ந்தது.

இதையடுத்து நடிகை மீண்டும் அதே இயக்குநரின் படத்தில் நடித்தார்.

இயக்குநர்

இயக்குநர்

முந்தைய படத்தில் தான் சர்ச்சை நடிகைக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்க முடியாமல் போனது. ஆனால் இந்த படத்தில் அவருக்கு செமயான கதாபாத்திரம் என்று இயக்குநர் பில்ட்அப் கொடுத்தார். படத்தை பார்த்தபோது நடிகைக்கு சுமாரான கதாபாத்திரம் என்பது தெரிய வந்தது.

உண்மை

உண்மை

வாரிசு இயக்குநரின் படத்தில் சர்ச்சை நடிகையின் திறமையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை என்று தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் டிவி நடிகர். வாரிசு இயக்குநர் வேறு மாதிரி சொல்லி வைத்திருக்க டிவி நடிகரோ உண்மையை உளறிவிட்டார்.

வெயிட்

வெயிட்

தான் தற்போது நடித்துள்ள படத்தில் வாரிசு நடிகைக்கு செம வெயிட்டான கதாபாத்திரம் என்பதை விளக்க டிவி நடிகர் அப்படி உளறிவிட்டார். அவர் உண்மையை தான் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையை உளறி இயக்குநரின் குட்டை உடைத்துவிட்டார்.

விளக்கம்

விளக்கம்

டிவி நடிகர் உளறியது குறித்து வாரிசு இயக்குநர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை. நடிகர் பாவம் சர்ச்சை நடிகையின் திறமையை பாராட்டி பேசிய ஆர்வத்தில் ஏதேதோ சொல்லிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X