ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?

மும்பை: பிரபல டிவி நடிகை அபிகைல் பாண்டே தனது ஆண் நண்பருடன் வித்தியாசமான முறையில் யோகா செய்தபடியே படிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

ஆண் நண்பருடன் வேற லெவல் யோகா.. புக் படிக்க உங்களுக்கு வேற இடமே கிடக்கலையா அபிகைல் பாண்டே?

யோகா கலை மீது கொண்ட ஆர்வத்தால், நடிப்புக்கு சின்ன பிரேக் கொடுத்துள்ள அபிகைல் பாண்டே, இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாறியுள்ளார்.

ஆண் நண்பருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை அபிகைல் பாண்டே அவருடன் இணைந்து வித்தியாசமான யோகாக்களை செய்து வருகிறார்.

ஆடையை துறக்க பயம்

ஆடையை துறக்க பயம்

நிர்வாணமாக யோகா செய்து பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை திணறடித்தவர் தான் இந்த அபிகைல் பாண்டே. முதலில் ஆடையை துறக்க மிகுந்த அச்சமும் நாணமும் கொண்டிருந்த இவருக்கு இவரது தோழியும் மற்றொரு நடிகையுமான ஆஷ்கா கொராடியா கொடுத்த தைரியம் தான் புதிய பாதையில் இவர் பயணிக்க காரணமாக அமைந்தது.

லிப்லாக் யோகா

லிப்லாக் யோகா

லாக்டவுனில் ஆண் நண்பருடன் பொழுதை கழித்து வரும் அபிகைல் பாண்டே, தினமும் வித விதமான புதிய முயற்சிகளை யோகா கலைகளில் செய்து அசத்தி வருகிறார். சமீபத்தில் அபிகைல் பாண்டே தனது காதலர் சனம் ஜோஹருக்கு வொர்க்கவுட் செய்யும் போது கொடுத்த லிப் கிஸ் இளைஞர்கள் மத்தியில் வைரலானது.

விழுந்து விழுந்து

விழுந்து விழுந்து

இந்நிலையில், தற்போது அபிகைல் பாண்டே வெளியிட்டுள்ள புதிய யோகா வீடியோவில், அந்த வித்தியாசமான யோகாவை செய்ய பல முறை முயற்சி செய்து, தனது காதலர் மீதே விழுந்து விழுந்து எழுந்து கடைசியாக அந்த யோகாவையும் வெற்றிகரமாக செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

வேற இடமே கிடைக்கலையா

வேற இடமே கிடைக்கலையா

தனது காதலர் மீது முழுவதுமாக ஏறிக் கொண்டு, அவரது கால்கள் மீது சோபாவில் படுப்பது போன்று படுத்துக் கொண்டு செம ஸ்டைலாக புத்தகத்தை வேறு எடுத்து படிக்கும் படி அபிகைல் கொடுத்துள்ள போஸை பார்த்து, புத்தகம் படிக்க வேற இடமே கிடைக்கலையா என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: yoga யோகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X