ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் சொட்ட சொட்ட ஸ்விம்மிங் பூலில் பிரபல டிவி நடிகை.. வேற லெவல் கிளாமர்!
சென்னை: பிரபல டிவி நடிகை லூப் வைத்த பிளவுஸில் ஸ்விம்மிங் பூலில் சொட்ட சொட்ட நிற்கும் போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது.
Recommended Video
பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைகு வந்த தர்ஷா குப்தா, தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் டாப் சீரியல்களில் நடித்து வருகிறார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

கஞ்சத்தனம் காட்டுவதில்லை
அவரது கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து ரசிக்கவே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். சேலை, மாடர்ன் உடை என விதவிதமாக போஸ் கொடுத்து வரும் தர்ஷா குப்தா கவர்ச்சி காட்டுவதில் கொஞ்சமும் கஞ்சத்தனம் காட்டுவதில்லை.

ஸ்விம்மிங் பூலில்
இந்நிலையில் நடிகை தர்ஷா குப்தா, தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சில போட்டோக்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. அதாவது லூப் வைத்த ஜாக்கெட்டில் ஸ்விம்மிங் பூலில் செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

மாராப்பு இல்லாமலும்
தண்ணீரில் நின்றப்படி அரைகுறை மாராப்பிலும் மாராப்பு இல்லாமலும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா. அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், இதனை பார்த்த நெட்டிசன்கள் அடுத்த படம் இதைத்தாண்டி வேற லெவலில் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

கடைகள் போட்டு காட்டுறீயே
இன்னும் சில நெட்டிசன்கள், தர்ஷா குப்தா அரைகுறை ஆடையில் இருப்பதை விமர்சித்தும் உள்ளனர். அவரது போட்டோவை பார்த்த இந்த நெட்டிசன், நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே.. கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே..செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











