விலகிய உள்ளாடை.. படுக்கை அறையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்த டிவி நடிகை.. திக்குமுக்காடும் ரசிகர்கள்!

மும்பை: மீடூ மும்பை: மீடூ விவகாரத்தில் பாலிவுட் நடிகர்களை கலங்கடித்த பிரபல டிவி நடிகை சலோனி சோப்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.பாலிவுட் நடிகர்களை கலங்கடித்த பிரபல டிவி நடிகை சலோனி சோப்ராவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.

எம்.டிவி சேனலில் ஒளிபரப்பான கேர்ள்ஸ் ஆன் டாப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சலோனி சோப்ரா.

சல்மான் கானின் ரேஸ் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், இன்ஸ்டாகிராமில் வெளியிடும் படு கவர்ச்சியான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

மீடூ விவகாரம்

மீடூ விவகாரம்

ஹாலிவுட்டை தாக்கிய மீடூ புயல், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவையும் ஒரு வழி பண்ணியது. கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பல பிரபலங்கள் மீடூ விவகாரத்தில் சிக்கித் தவித்தனர். IFTDA எனப்படும் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சஜித் கான் மேல் மீடூ குற்றச்சாட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியவர் தான் சலோனி சோப்ரா.

மூடி வைக்காமல்

மூடி வைக்காமல்

போல்டான நடிகையான சலோனி சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை பதிவிட்டு, இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். உள்ளாடை ஏதும் அணியாமல், வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, அதையும் மூடி வைக்காமல் மொத்தத்தையும் திறந்து காட்டி, சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை ஏகத்துக்கும் அதிர வைத்தது.

பீச் பிரியை

பீச் பிரியை

பொதுவாக நடிகைகள் என்றாலே கடற்கரை மிகவும் பிடிக்கும். அதிலும், பிகினி உடையில் கடலில் நீந்தி குளிப்பதை பல நடிகைகளும் விரும்புகின்றனர். கடற்கரை போட்டோஷூட் எல்லாம் வேற லெவலில் வைரலாகி வருவதும் இதற்கு ஒரு காரணம். பீச் பிரியையான சலோனி சோப்ரா பிகினி அணிந்த படி போஸ் கொடுத்த இந்த புகைப்படங்கள் எல்லாம் பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது.

அதுக்கு குறைவே இல்லை

அதுக்கு குறைவே இல்லை

படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை சலோனி சோப்ரா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமருக்கு மட்டும் எப்போதும் குறைவின்றி, ஹாட்டான புகைப்படங்களால் அலங்கரித்து வைக்கும் வேலையை மிகவும் ஸ்ரத்தையும் செய்து வருகிறார் இந்த எம்.டிவி பிரபலம்.

படுக்கையறையில்

படுக்கையறையில்

சிகப்பு நிற உள்ளாடையை அணிந்தபடி படுக்கையறையில், போர்வை போர்த்தியபடி படுத்துக் கொண்டு, ஓரக் கண்ணால் இவர் பார்க்கும் அந்த ஒற்றை பார்வை இளசுகளை எந்த அளவுக்கு கிறங்கடிக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு கிறங்கடிக்க வைத்து வருகிறது. அந்த போர்வையை கொஞ்சம் விலக்குங்க என ரசிகர்கள் கேட்பதற்கு முன்னதாக, அவரே மற்றொரு போட்டோவை போட்டு அதிரவைத்துள்ளார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
விலகிய உள்ளாடை

விலகிய உள்ளாடை

படுத்துக் கொண்டு ரெட் ஹாட்டாக அவர் கொடுத்த புகைப்படத்தில், அவரது உள்ளாடை ஒரு பக்கம் சரிந்து, ஒரு பக்க தரிசனம் தெரிய அதை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்வதென்று தெரியாது அதிர்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர். இப்படி படு மோசமாக தனது உடல் பாகங்களை வெளியே தெரியும் படி புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் சலோனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X