»   »  பிகினியில் அசத்தும் நம்ம டிவி சீரியல் நடிகைகள்

பிகினியில் அசத்தும் நம்ம டிவி சீரியல் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளும் பிகினி புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

பாலிவுட் நடிகைகள் நீச்சல் குளத்திலோ அல்லது கடற்கரையிலோ பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

பிகினி புகைப்படம் வெளியிடுவது ஒரு டிரெண்டாகவே ஆகிவிட்டது.

டிவி நடிகைகள்

டிவி நடிகைகள்

பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகைகளும் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

மவுனி ராய்

மவுனி ராய்

நாகினி தொடர் மூலம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள மவுனி ராய் வகை, வகையான பிகினியில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ருபினா

ருபினா

சோட்டி பஹு சீரியல் மூலம் பிரபலமானவர் ருபினா திலாய்க். தற்போது சக்தி சீரியலில் நடித்து வருகிறார். அவர் பிகினியில் இருப்பதை அவரது காதலரும், நடிகருமான அபினவ் சுக்லா புகைப்படம் எடுத்துள்ளார்.

ஷாமா

ஷாமா

பாலிவுட் படங்கள் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷாமா சிக்கந்தரும் பிகினி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

English summary
Television actresses have started sharing their bikini pictures on social media just like popular Bollywood stars.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil