அத்தனை பிஞ்சு குழந்தைங்களை கெடுக்கும் போதெல்லாம் தொறக்காத வாய்.. விஜய் அண்ணாவுக்கு மட்டும் வருதா?

சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பிக் பாஸ் ஜூலி பெரம்பூரில் பிரச்சாரம் செய்வேன் என ஒருமையில் "வாடா விஜய்" என பேசியது தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகைகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ள விஜய் நேற்று அம்பேத்கர் கல்லூரியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பெரம்பூரில் இருந்து கொளத்தூர் தொகுதிக்குச் செல்லும் போதே ஏகப்பட்ட தடைகள் வழக்கம் போல கிளம்பின. அதன் பின்னர், வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரத்தை பண்ண முடியாமல் திரும்பினார்.

TVK Female Fan slams Bigg Boss Julie for using utter words against Thalapathy Vijay

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், வடிவேலு, போஸ் வெங்கட், பிக் பாஸ் ஜூலி என திமுகவுடன் சேர்ந்துக் கொண்டு பல சினிமா பிரபலங்களும் விஜய்க்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். அதில், ஜூலி வரம்புமீறி பேசி வருவதாக தவெக பெண் நிர்வாகி ஒருவர் கண்டித்துப் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸில் துரத்தி விட்டாங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ஜூலியை அடித்து துரத்தி விட்டனர். அவர் எப்படி இப்படி எங்க அண்ணனை தப்பு தப்பா பேசலாம் என தவெக பெண் தொண்டர் ஒருவர் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது. நாய் என்றும் கிட்னி திருடி என்றும் ஜூலியை அட்டாக் செய்து அந்த பெண் பொங்கி வெடித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: "விளாத்திக்குளத்தில் பலாத்கார வழக்கு நடந்துச்சு, 2 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணி சாவடிச்சாங்க.. 3 வயசு குழந்தையை பலாத்காரம் பண்ணி சாவடிச்சாங்க.. அப்போலாம் வரல.. 12வது படிக்கிற புள்ளையை பலாத்காரம் செஞ்சாங்க அப்போதெல்லாம் கேட்க வரல.. இப்போ மட்டும் எந்த வாயை வச்சிட்டு வரா.. அவளே ஒரு கிட்னி திருடி, திமுக அவளுக்கு சப்போர்ட் பண்றதால இப்படியெல்லாம் பேசுவாளா, பிக் பாஸில் அடிச்சு விரட்டப்பட்ட நாய்" என மோசமான விமர்சனங்களையும் வைத்துள்ளார். அவரது வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் ரசிகர்கள் தன்னை அட்டாக் செய்வதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஜூலி இந்த வீடியோவுக்கும் ஒரு வீடியோ போடுவார் என்றே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X