விஜய்யின் நண்பர்.. TVK ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்து வெற்றி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இப்படி இருக்கையில் விஜய்யின் நண்பரும், தவெகவின் தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வெற்றியாகவும் இது பதிவாகி உள்ளது.

Comments


Click it and Unblock the Notifications