இந்த ரணகளத்திலயும் விக்னேஷ் சிவனுக்கு ஒரு கிளுகிளுப்பு!
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் கமெண்ட் அடித்தும், மீம்ஸ் போட்டும் வருகிறார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விக்கி.
அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
கிளுகிளுப்பு
இந்த ரணகளத்திலையும் ஒரு கிளுகிளுப்பு
தீர்க்கதரிசி
கௌதம் மேனன் தீர்க்கதரிசி 😂😂
நயன்தாரா
நயன்தாரா ரசிகர்கள் 😜
காப்பாத்த வேண்டியது நயன் ஹ இல்லடா😛 விக்னேஷ் சிவன் ஹ😂😂
புரிஞ்சவன் பிஸ்தா😂
வெறுப்பு
அதானே பார்த்தே, இதை சொல்லி வெறுப்பு ஏத்த தானே வந்தீங்க சொல்லியாச்சுல ஓடிடுங்க
மழை
உங்க காட்டுல மழை தான் போங்க
சிங்கிள்ஸ்
விக்கி, நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்த சிங்கிள்ஸின் நிலைமையாம்


Click it and Unblock the Notifications











