»   »  இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும்

இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கவண் பட போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண். கவண் படத்தில் விஜய் சேதுபதி அருமையாக நடித்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.


காதலும் கடந்த போகும் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து இந்த படத்தில் அவர்களை ஜோடியாக்கியதாக கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.


இந்நிலையில் கவண் போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒருவர் போஸ்டரை போட்டு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


@ZhaGoD இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும் 😂😂😂😂English summary
Tweeples make fun of Kavan movie poster. Vijay Sethupathi and Madonna Sebastian have paired again in Kavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil