For Daily Alerts
Don't Miss!
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- News சென்னையை விடுங்க! சர்ரென முன்னேறிய தூத்துக்குடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை! உலகமே திரும்பி பார்க்குதே
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: கவண் பட போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கவண். கவண் படத்தில் விஜய் சேதுபதி அருமையாக நடித்துள்ளதாக ஆனந்த் தெரிவித்துள்ளார்.
காதலும் கடந்த போகும் படத்தில் விஜய் சேதுபதி, மடோனா இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து இந்த படத்தில் அவர்களை ஜோடியாக்கியதாக கே.வி. ஆனந்த் கூறியுள்ளார்.
இந்நிலையில் கவண் போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒருவர் போஸ்டரை போட்டு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@ZhaGoD இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும் 😂😂😂😂
. @ZhaGoD இந்த போட்டோவில் படத்தின் கதாநாயகி ஒளிந்துள்ளார்! யார் என்று கண்டுபிடிக்கவும் 😂😂😂😂 pic.twitter.com/ybKg9ZdtFq
— Jcass (@jaghan86) March 7, 2017
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tweeples make fun of Kavan movie poster. Vijay Sethupathi and Madonna Sebastian have paired again in Kavan.
Story first published: Wednesday, March 8, 2017, 16:49 [IST]
Other articles published on Mar 8, 2017