»   »  சூர்யா ட்விட்டர் கணக்கை கமல் ஹேக் பண்ணிடாரோன்னு டவுட்டா இருக்கு

சூர்யா ட்விட்டர் கணக்கை கமல் ஹேக் பண்ணிடாரோன்னு டவுட்டா இருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே என்று சூர்யா தெரிவித்துள்ளதற்கு நெட்டிசன்கள் ட்விட்டரில் பதில் அளித்துள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் நேற்று அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவால் கவலை அடைந்த தமிழக மக்கள் ட்விட்டரில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அப்போது நடிகர் சூர்யாவோ, இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே என ட்வீட்டினார். இதை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆமா பாஸ்

@Suriya_offl ஆமா பாஸ்.......... அரை கிலோ மிக்சர் சாப்டாங்க நாங்க பாத்தோம்....

கெத்து

@siva17594 @Suriya_offl 😂😂😂😂💪💪💪💪💪கெத்து

என்ன ப்ரோ

என்ன ப்ரோ... மொத்தமா மாறி வேற ஆளா இருக்க 😳
@Suriya_offl

சிங்கம்

@Suriya_offl யாருமே இப்படி ஒரு ட்வீட்ட உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டாங்க சிங்கம் 😂😂

எதிர்பார்க்கல

எதிர்பார்க்கவே இல்ல @Suriya_offl அண்ணா இப்படி போடுவீங்கனு 😂😂

ஹேக்

@Suriya_offl ஒரு வேல அண்ணா ஓட #Account ஆஹ் யார்னா Hack பண்ணிடங்களோ 😁😁 #தலைவர் வேற லெவல் 😎

கமல்

இது அண்ணா போட்ட ட்வீட் மாதிரி இல்லையே என ஒருவர் கூறியதற்கு மற்றொரு ரசிகர் ட்வீட்டியிருப்பதாவது, கமல் ஹேக் பண்ணிடாரோன்னு டவுட்டா இருக்கு இல்ல என தெரிவித்துள்ளார்.

English summary
Tweeples are stunned by the way Suriya has tweeted about the current political situation.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil