»   »  நறுக்கு நறுக்குன்னு கொட்டும் நெட்டிசன்கள்: வலிக்காதது மாதிரியே நடிக்கும் பிக் பாஸ்

நறுக்கு நறுக்குன்னு கொட்டும் நெட்டிசன்கள்: வலிக்காதது மாதிரியே நடிக்கும் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து கலாய்த்து ட்வீட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே அதை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ட்விட்டரில் கேவலமாக விமர்சித்து வருகிறார்கள். இதை பிக் பாஸும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

எப்படியோ பப்ளிசிட்டி கிடைத்தால் போதும் என்று இருக்கிறார் பிக் பாஸ்.

கேடி

நமிதா : நீ கேடினா நா மகா கேடி

ஆர்த்தி : நீ பொறம்போக்குனா நா எச்ச பொறம்போக்கு

காயத்ரி : நீ அண்ட புழுவினா நா ஆகாசபுழுவி😁😁😁😁

காயத்ரி

காஞ்சு போன திரிய வச்சு செஞ்சிருக்காங்க....
Enjaayyy Makkalz #BiggBossTamil #BigBossTamil #VivoBiggBoss

ஜூலி

#bigbosstamil காயத்ரி,நமீதா,Snaken,Arthi,சக்தி,Aarav இவுங்க ஜூலியை வெச்சு செய்யறதா நினைக்கிறாங்க ஆனால் எல்லாரையோம் ஜூலிதான் வச்சு செய்யறா

பிக் பாஸ்

வேற வேலையே இல்லை யாடா எப்ப பாரு அடுத்தவங்கள பத்தியே பொரளி பேச வேண்டியது.. #BiggBossTamil

அரசு

அரசு கமலின் துணையுடன் ஒட்டுமொத்த ஊடகத்தையும் #கதிராமங்கலம் டூ #BiggBossTamil பக்கம் திருப்பி விட்டது. 100 நாட்களுக்குள் கதிரா 🔥🔥🔥🔥

அனுயா

RT if you think #Anuya is a living genius.
ஒரு வாரத்துலயே, மொத்த பேர் ஜாதகத்தையும் சொல்லிச்சு.
புளுகு மூட்டை
#BiggBossTamil #BigBossTamil

English summary
Netizens are doing Over Time trolling Big Boss Tamil reality show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil