»   »  ஐபிஎல் விழாவில் டான்ஸாம்மா ஆடுன, சொல்லவே இல்ல: ஏமி ஜாக்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

ஐபிஎல் விழாவில் டான்ஸாம்மா ஆடுன, சொல்லவே இல்ல: ஏமி ஜாக்சனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐபிஎல் துவக்க விழாவில் நடிகை ஏமி ஜாக்சன் ஆடிய நடனத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஐபிஎல் 2017 திருவிழா நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக துவங்கியது. துவக்க விழாவில் நடிகை ஏமி ஜாக்சன் நடனமாடினார். அவர் மோசமாக நடனமாடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நெட்டிசன்கள் ஏமியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

காசி

ஏமி ஜாக்சனின் நடனம் ரொம்ப மோசம். 28 நடன ஆசிரியர்கள் தங்கள் நடனப்பள்ளியை மூடிவிட்டு காசிக்கு சென்றுவிட்டார்கள்.

கோஹ்லி

விராட் கோஹ்லி கூட ஏமி ஜாக்சனை விட நல்லா டான்ஸ் ஆடுவார்...

ஏமி

ஐபிஎல் துவக்க விழாவில் ஏமி ஜாக்சனின் நடனம் மோசம். நான் சொல்ல வேண்டியது பல உள்ளது. ஆனால் நான் அமைதியாக இருக்கப் போகிறேன்.

நாய்

என் நாய் ஏமி ஜாக்சனை விட நன்றாக ஆடும். அவரின் நடனம் தான் இருப்பதிலேயே மோசம். ஏமி ஜாக்சனுக்கு டான்ஸ் ஆட முடியாது.

சன்னி தியோல்

ஏமி ஜாக்சனுடன் ஒப்பிடும்போது சன்னி தியோல் சிறந்த டான்ஸர்.

English summary
Tweeples are trolling actress Amy Jackson for her worst performance in the IPL opening ceremony held in Hyderabad on wednesday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil