»   »  ஹேர் புகழ் கால்சியம் காயத்ரிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்!!

ஹேர் புகழ் கால்சியம் காயத்ரிக்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியர் தின வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி ரகுராமை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டும் பார்வையாளர்களிடம் அந்த வெறுப்பு இன்னும் உள்ளது.

சமூக வலைதளங்கள் பக்கம் போனால் காயத்ரி மீதான வெறுப்பை பார்க்க முடிகிறது.

வாழ்த்து

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்து இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதை பார்த்து பலரும் கடுப்பாகி கமெண்ட் போட்டுள்ளனர்.

மரியாதை

ஓ நீங்க டீச்சர்ஸுக்கு லாம் மரியாதை கொடுப்பீங்களா, ஆனால் நீங்க தான் உங்க அம்மா சொல்றத தவிர யார் சொன்னாலும் கேட்க மாட்டீங்களே

ட்வீட்

இப்படி டெய்லி அசிங்கப்படுறோமே கொஞ்சமாவது ட்வீட் போடாம இருப்போம்னு இருக்கலாம்ல..அசிங்கப்படுறதுல்ல நீங்கள் ஜூலியை விட 10 மடங்கு அதிகம்

வாழ்த்துக்கள்

ஒருவர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து காட்டிய நாட்டியபேரொளி ஹேர் புகழ் காயத்திரிக்கும் ஆழ்ந்த வாழ்த்துகள்

டீச்சர்

நீங்களும் ஒரு டீச்சர் தான்... உங்களின் கெட்ட வார்த்தைகள் எங்களுக்கு ஒரு அகராதி

English summary
Former Big Boss contestant Gayathri Raghuram wished a happy teacher's day via twitter. Tweeples troll her for her wishes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X