»   »  இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?

இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்கள் ஜூலியை திட்டித் திட்டி மீம்ஸ் போடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் ஜூலியை பயங்கர வில்லி போன்று பார்க்கிறார்கள். அவர் பிக் பாஸ் சொல்லிக் கொடுத்தது போன்று லூசு மாதிரி நடந்து கொள்வதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள்.

ட்விட்டரில் திரும்பும் பக்கம் எல்லாம் ஜூலியை வசைபாடுவது தான்.

காயத்ரி

ஆன இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறங்களே 🤔 எதுனா உள்குத்து இருக்குமோ

பிக் பாஸ் நவ்

என்னங்கயா.. காயு மேடத்த நல்லவங்களா காட்டி ஓவியா கூட சேத்து வைக்கனுமா. உடனே பண்ணிடுறேங்கையா.

பிக் பாஸ்

சோறுக்கு போராடினால் குண்டாஸ்...
பேருக்கு போராடினால் பிக்பாஸ்!
#ஜூலி #வளர்மதி

கொசு

அடுத்த வாரம், தலைவருக்கான போட்டியில் பங்கேற்க முடிவெடுக்கும் #ஜூலி
அய்யோ ராமா இந்த கொசு தொல்ல தாங்கலடா அடிச்சி கொல்லுங்கடா!

#BiggBossTamil

மக்களே

ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஒருத்தியை லூசாக்கி விட்டுட்டு, ஒரு நடிகையை கொண்டாட வெச்சிட்டாங்க பாத்தீங்களா மக்களே!!! #BigBossTamil #Politics

மீம்ஸ்

ஜூலி மீம்ஸ்

கலா

இத பாரேன்.. காயத்ரியக்காவ பாத்து கலாக்கா கண்ல ஜலம் வச்சுண்டாங்க.. #BiggBossTamil #BiggBossWithKamalHaasan #OviyaArmy

ஆசை

#BiggBossTamil #BigBossTamil #OviyaArmy #Oviya #Oviyadaa

காயத்திரியும் ஓவியாவும் சேர்ந்ததோட பின் விளைவுதான் ஜூலியின் தலைவர் ஆசை.🤔😒😑😏

English summary
Tweeples troll Big Boss contestant Juliana like anything.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil