விஷாலை தூக்கிட்டு அந்த இடத்தில் மகத்: என்ன தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

By Siva

சென்னை: மகத் முதன்முதலாக சோலோ ஹீரோவாக நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான மகத் ராகவேந்திரா முதன்முதலாக தமிழில் சோலோ ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்திற்கு கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என்று பெயர் வைத்துள்ளனர்.

அந்த படத்தில் மகத்துக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

மகத்

தன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார் மகத் ராகவேந்திரா. போஸ்டரில் மகத்திற்கு பின்னால் சிம்புவின் கட்அவுட் உள்ளது. மகத்தின் கையில் சிம்பு படத்தை பச்சை குத்தியுள்ளார்.

ரசிகர்

ரசிகர்

நிஜத்தில் சிம்புவின் நண்பனான மகத் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தில் எஸ்.டி.ஆரின் தீவிர ரசிகராக நடிக்கிறாராம். இந்நிலையில் அவர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்தவர்கள் கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.

விஷால்

விஷால் பட போஸ்டரை போட்டோ ஷாப் செய்து மகத் படத்திற்கு பயன்படுத்தியதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விளாசுகிறார்கள்.

காப்பி

ஒரு போஸ்டரையே காப்பியடித்திருக்கிறீர்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X