»   »  சும்மாவே ஸ்ருதின்னா வச்சு கலாய்ப்பாய்ங்க, இப்ப சொல்லவா வேணும்!

சும்மாவே ஸ்ருதின்னா வச்சு கலாய்ப்பாய்ங்க, இப்ப சொல்லவா வேணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாஸன் விலகியது சுந்தர் சி.க்கும், தேனாண்டாள் பிலிம்ஸுக்கும் நல்லது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

சுந்தர் சி.யின் மெகா பட்ஜெட் படமான சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதி ஹாஸன் விலகியுள்ளார். இதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஸ்ருதி படத்தில் இருந்து விலகியதை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


வேஸ்ட்

இதுக்கு எதுக்கு கேன்ஸ் எல்லாம்
போய் கிட்டு,
வந்து கிட்டு,
போஸ் கொடுத்து கிட்டு,
கத்தி சண்டை எல்லாம் பழகி கிட்டு,😎😎😎
சுத்த வேஸ்ட்


நல்ல முடிவு

இறுதியில் நல்ல முடிவு. தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் சுந்தர் சி.யை கடவுள் காப்பாற்றியுள்ளார்.


சங்கமித்ரா

😂😂😂 படம் தப்பிச்சது


பீதி

வாய்ஸ் டெஸ்ட் நடந்துருக்கும். அந்த குரல் கேட்ட பீதி தான் இந்த முடிவு.


அனுஷ்கா

ஸ்ருதி ஹாஸன் நீக்கம் இது தான் படத்தின் முதல் வெற்றி


அனுஷ்கா அல்லது நயன்தாரா சங்கமித்ராவுக்கு சரியான தேர்வுதப்பிச்சோம்டா

லேலக்கு லேலக்கு லே... லே லே லே
தப்பிச்சோம்டா 😁😁


ஹிட்

அப்போ உங்க படம் ஹிட் தான்


ஸ்ருதி

நான் ஒரு தமிழன்... சங்கமித்திரா ஒரு தமிழ் கதை... கேவலமாக இருந்தாலும் ஸ்ருதிக்கு(தமிழ் பெண்ணை)ஆதரவு தருகிறேன்...


நயன்தாரா

சூப்பரு அப்போ படம் கண்டிப்பா ஓடிடும்😂 இந்த மாதிரி ரோலுக்கு அனுஷ்கா இல்லனா நயன்தாராதான் பக்காவான சாய்ஸ்..


English summary
Tweeples troll Shruti Haasan after she walked out of Sundar C.'s mega budget movie Snagamithra.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil