»   »  லட்சுமி மேனனை அப்புறமா கலாய்க்கலாம்: இதை கொஞ்சம் பாருங்க பாஸு!

லட்சுமி மேனனை அப்புறமா கலாய்க்கலாம்: இதை கொஞ்சம் பாருங்க பாஸு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராப் ட்விட்டரில் போட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராபின் மகன் டைகர். பாலிவுட் ஹீரோவான டைகர் ரித்திக் ரோஷன் போன்று சூப்பராக டான்ஸ் ஆடுவார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான படம் ஊத்திக் கொண்ட வருத்தத்தில் இருந்து மீண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டைகர் ஷ்ராப்

முயன்றால் நட்சத்திரங்களையும் தொட்டுவிடலாம் என்று கூறி டைகர் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கலாய்

காலை தூக்கியபடி புகைப்படம் வெளியிட்ட டைகரை நெட்டிசன்கள் வச்சு செஞ்சுள்ளனர்.

ரயில்

ரயிலில் செல்பவர்கள் கையால் கம்பியை பிடித்தால் டைகர் மட்டும் காலால் பிடிப்பார் என்று கலாய்த்துள்ளனர்.

பைசா கோபுரம்

சாயும் பைசா கோபுரத்திற்கு முட்டுக் கொடுக்கிறாராம் டைகர்.

பேட்மேன்

பேட்மேனுக்கே சவால் விடுகிறாராம் டைகர் ஷ்ராப்.

English summary
Tiger Shroff posted a picture on his social media accounts and the poor actor ended up being trolled by Twitterati and we gotta agree that this time, it's way too hilarious!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil