Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது எல்லாம் ஒரு கதையா, குப்பை: பிரபல இயக்குனரின் ஸ்க்ரிப்ட்டை தூக்கி வீசிய நடிகை
Recommended Video
மும்பை: பிரபல இயக்குனரின் கதையை குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி எறிந்துள்ளார் நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கஜோல் நடித்த படம் குச் குச் ஹோத்தா ஹை. இந்தி படமாக இருந்தாலும் பிற மொழி ரசிகர்களுக்கும் அந்த படம் மிகவும் பிடித்தது.
இன்று வரை பலர் கொண்டாடும் படமாக அது உள்ளது. இந்நிலையில் படம் குறித்து நடிகர் அக்ஷய் குமார் கூறியிருப்பதாவது,
ஸ்க்ரிப்ட்
குச் குச் ஹோத்தா ஹை படத்தில் ராணி முகர்ஜி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு கரண் ஜோஹார் முதலில் என் மனைவி ட்விங்கிளிடம் தான் கேட்டிருக்கிறார்.
ட்விங்கிள்
ஸ்க்ரிப்ட்டை படித்துப் பார்த்த ட்விங்கிளுக்கு அது பிடிக்கவில்லை. இது எல்லாம் ஒரு கதையா குப்பை என்று கூறி ஸ்க்ரிப்ட்டை தூக்கி வீசிவிட்டார் ட்விங்கிள்.
வாழ்க்கை
ட்விங்கிள் நடிக்க வேண்டிய டீனா கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜி நடித்தார். நான் தான் உனக்கு வாழ்க்கை கொடுத்தேன் என்று ட்விங்கிள் அவரிடம் தெரிவித்துள்ளார்.
2.0
2.0 பட இயக்குனர் ஷங்கர் இயக்குனர் அல்ல அவர் ஒரு விஞ்ஞானி. படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும். இது எப்படி நடந்தது என்று வியப்பீர்கள். இந்த படம் இந்தியாவுக்கு வெளியேயும் பெரிய அளவில் ஹிட்டாகும் திறன் கொண்டது என்றார் அக்ஷய் குமார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க