தளபதி போட்ட கிரீன் டீ…. ஷாக்கான மாஸ்டர் பட இயக்குனர் !

சென்னை : நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விஜய் குறித்து பல விஷயங்கள் பேசினர்.

Recommended Video

Thalapathy Vijay Unknown : Anirudhயை கலாய்க்கும் Thalapathy | #HBDTHALAPATHYVIJAY

மாஸ்டர் திரைப்படத்தின் போது நிகழ்ந்த சுவாரசியமான விஷயங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார்.

இந்த ட்விட்டர் ஸ்பேஸ் கலந்துரையாடலில் தளபதி இல்லாமலே ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களின் உரையாடலை கேட்டனர்.

ஆடியோ வழி சமூகவலைத்தளம்

ஆடியோ வழி சமூகவலைத்தளம்

இந்தியாவில் தற்போது ட்விட்டர் ஸ்பேஸ், கிளப் ஹவுஸ் உள்ளிட்ட ஆடியோ வழி சமூக வலைத்தளங்கள் அதிக அளவில் வைரலாகி வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேஸ் இரண்டும் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொகுப்பாளினி டிடி

தொகுப்பாளினி டிடி

நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டர் ஸ்பேசில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி ,நடிகைகள் மாளவிகா, கீர்த்தி சுரேஷ் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிடோர் கலந்து கொண்டு உரையாடினர்.

ஷாக்காயிட்டேன்

ஷாக்காயிட்டேன்

இந்த கலந்துரையாடலை தொகுத்து வழங்கிய டிடி,தளபதி போட்ட கீரின் டீ பற்றி சொல்லுங்க என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டார். முதல் முறையாக அவரின் கதை சொல்லப்போனபோது , கிரீன் டீ சாப்பிடுறீங்களா என்று கேட்டார். சரி சொன்னதும், வேறயாரையாவது கூப்பிடுவாருனு பாத்தா, அவரே கிரீன் டீ போட்டு கொடுத்தாரு , எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்தது என்று கூறினார்.

நெகிழ்ந்த இயக்குனர்

நெகிழ்ந்த இயக்குனர்

மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் கைதி திரைப்படம் வெளியானது. ஒரு நாள் ஷூட்டிங் முடிஞ்சதும் கைதி திரைப்படத்தை தனி திரையரங்கில் பார்த்தேன். படம் முடிஞ்சதும் கட்டி பிடித்து சூப்பர் டா தம்பினு சொன்னாரு நான் அப்படியே மகிழ்ச்சியில மூழ்கி போய்ட்டேன் என்று சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X