ஷூட்டிங்ஸ்பாட்டுக்குள் நுழைந்து வாளால் தாக்கிய 2 'குடி'மகன்கள்: நடிகர்கள் ஓட்டம்

By Siva

Recommended Video

ஷூட்டிங் ஸ்பாட்க்கு வந்து தாக்கிய குடிகார்கள்.. பயந்து ஓடிய நடிகர்கள்..!!

மும்பை: தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு வந்த இரண்டு குடிகாரர்கள் தாங்கள் வைத்திருந்த வாளால் அனைவரையும் தாக்கியுள்ளனர்.

ஏ ஹை மொஹப்பதைன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் விவேக் தஹியா. பிரபல டிவி சீரயல் நடிகை திவ்யங்கா திரிபாதியின் கணவர்.

அவர் தற்போது ஹாரர் நிகழ்ச்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மும்பை

மும்பை

விவேக் தாஹியா உள்ளிட்ட குழுவினர் மும்பைக்கு அருகில் இரவு 2 மணிக்கு ஷூட்டிங் நடத்தியுள்ளனர். ஹாரர் நிகழ்ச்சி என்பதால் இரவு நேரத்தில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள்.

தாக்குதல்

தாக்குதல்

ஷூட்டிங் நடந்த இடத்திற்கு குடிபோதையில் வந்த இரண்டு பேர் தாங்கள் வைத்திருந்த வாளால் சீரியல் குழுவினரை சரமாரியாக தாக்கத் துவங்கியுள்ளனர்.

எஸ்கேப்

எஸ்கேப்

இரண்டு பேர் தாக்கத் துவங்கியதும் பாதுகாவலர்கள் உள்பட அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த தாக்குதலில் நல்ல வேளையாக யாருக்கும் பெரிய காயம் இல்லை. இயக்குனரின் கார் தான் பெரும் சேதம் அடைந்துள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அந்த 2 பேர் தாக்குதல் நடத்த துவங்கியதுமே முதலில் ஓடியதே எங்களின் பாதுகாவலர்கள் தான். இனியாவது எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விவேக் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X