Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உதயநிதி ஜோடியாக காஜல் அகர்வால்.. வழக்கமான 'ஜோடி' சந்தானமும் உண்டு!
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளரான உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் ஹீரோவானார்.
முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 'இது கதிர்வேலன் காதல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
தன்னுடைய முதல் மற்றும் இரண்டு படங்களிலும் முன்னணி நாயகிகளுடன் நடித்த அவர், மூன்றாவது படத்துக்கும் ஒரு முன்னணி ஹீரோயினை ஒப்பந்தம் செய்துள்ளார்.
புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கும் 'நண்பேண்டா' படத்தில் ஹீரோவாக நடிக்கும் உதயநிதிநடிக்கவிருக்கிறார் உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். வக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் உதயநிதியின் இன்னொரு ஜோடி.... வழக்கம் போல சந்தானம்தான். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.