»   »  அடேங்கப்பா, உதயநிதி ஸ்டாலினின் மகன் இப்படி வேகமாக வளர்ந்துட்டாரே!

அடேங்கப்பா, உதயநிதி ஸ்டாலினின் மகன் இப்படி வேகமாக வளர்ந்துட்டாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் தான் வேகமாக வளர்ந்துவிட்டார் என்று புகைப்படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தயாரிப்பாளராக திரை உலகிற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஹீரோவாகவும் பிசியாக உள்ளார். எழில் இயக்கத்தில் அவர் சரவணன் இருக்க பயமேன் படத்தில் தற்போது நடித்துள்ளார்.


Udhayanidhi Stalin shows his son to the world

இந்த படத்தில் ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். பட விளம்பர வேலைகளில் பிசியாக இருக்கும் உதயநிதி தனது மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை பார்த்தவர்கள் வாவ், அதற்குள் வளர்ந்துவிட்டாரே, உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா சூப்பர் சார் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.


புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


English summary
Actor cum Producer Udhayanidhi Stalin has displayed a picture of his son on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil