For Daily Alerts
Don't Miss!
- News விவாதத்தை கிளப்பும் கெஜ்ரிவால் கைது விவகாரம்? உள்ளே வரும் சர்வதேச நாடுகள்.. என்ன தான் நடக்கிறது!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அடேங்கப்பா, உதயநிதி ஸ்டாலினின் மகன் இப்படி வேகமாக வளர்ந்துட்டாரே!
News
oi-Shameena
By Siva
|
சென்னை: நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் தான் வேகமாக வளர்ந்துவிட்டார் என்று புகைப்படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளராக திரை உலகிற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது ஹீரோவாகவும் பிசியாக உள்ளார். எழில் இயக்கத்தில் அவர் சரவணன் இருக்க பயமேன் படத்தில் தற்போது நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். பட விளம்பர வேலைகளில் பிசியாக இருக்கும் உதயநிதி தனது மகனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
The two laziest ppl in the house pic.twitter.com/5QesqzYDw5
— Udhay (@Udhaystalin) May 7, 2017
உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை பார்த்தவர்கள் வாவ், அதற்குள் வளர்ந்துவிட்டாரே, உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா சூப்பர் சார் என்று கமெண்ட் போட்டுள்ளனர்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor cum Producer Udhayanidhi Stalin has displayed a picture of his son on twitter.