என் பிறந்தநாளை யாரும் கொண்டாடக் கூடாது: உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

By Siva

Recommended Video

பிறந்தநாள் கொண்டாடிய உதயநிதி.. சர்க்கார் சிக்கலில் சிக்கிய முருகதாஸ்.. வீடியோ

சென்னை: தனது பிறந்தநாளை யாரும் கொண்டாடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி ரசிகர்களும், திரையுல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

 உதயநிதி

உதயநிதி

தாத்தா கருணாநிதி மறைவாலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் துயரத்தில் இருப்பதாலும் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் உதயநிதி. மாறாக இந்த நாளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நற்பணிகளை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 சமாதி

சமாதி

உதயநிதி கருப்பு சட்டை அணிந்து தனது மனைவி கிருத்திகாவுடன் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று தாத்தாவிடம் ஆசி பெற்றார்.

சந்தானம்

நடிகர் சந்தானம் தனது முதலாளியான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

திமுக தொண்டர்கள் உதயநிதிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X