ஆட்டை கடுச்சு மாட்டை கடுச்சு கடைசியில் தனுஷையே கடுச்ச க்ரோமேன்
சென்னை:2.0 படம் பற்றி ஒரு வீடியோ மீம்ஸ் அதிக அளவில் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது என்று லைகா நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2.0 படத்தை பார்த்த பிறகு செல்போனை பயன்படுத்த லைட்டா பயமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வி.ஐ.பி. படத்தில் வரும் காட்சியை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
அந்த மீம் தான் 2.0 மீம்களிலேயே அல்டிமேட் எனலாம். 2.0 மீம் வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். அதிலும் அந்த பாடல்கள் தேர்வு அருமை. அது அந்த பயம் இருக்கணும்.
ஷங்கர் நினைத்ததை சாதித்துவிட்டார் என்று கூட கூறலாம்.
Comments


Click it and Unblock the Notifications