»   »  நல்ல காலம், கேப்டன் பிக் பாஸை பார்க்கலை: இல்லன்னா தூத்தூன்னு துப்பிருப்பாரு

நல்ல காலம், கேப்டன் பிக் பாஸை பார்க்கலை: இல்லன்னா தூத்தூன்னு துப்பிருப்பாரு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து விதவிதமாக வீடியோ வெளியாகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் இடையே செம போட்டியாக உள்ளது. பிக் பாஸ் ஒரு வீடியோ வெளியிட்டால் அதை கேவலமாக கலாய்த்து நெட்டிசன்ஸ் பதிலுக்கு ஒரு வீடியோவை வெளியிடுகிறார்கள்.

நெட்டிசன்களின் வீடியோக்கள் அருமையோ அருமை.

சோறு

பிக் பாஸ் நிகழ்ச்சியை இதை விட கேவலமாக கலாய்க்க முடியாதுங்க பாஸு

வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து வீடியோ போடுவதில் நெட்டிசன்கள் வல்லவர்களாக உள்ளார்கள்.

த்தூ

பிக் பாஸை மரண கலாய் கலாய்த்திருக்கிறார்கள்.

கேப்டன்

அல்டிமேட் கேப்டன் சொல்லும் தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்கோ தான்

English summary
Netizens are too busy releasing counter videos for Big boss. Big boss programme is trolled on social media like anything.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil