பட்டையை கிளப்பும் விஜயலட்சுமி...வைரலாகும் ரீல் வீடியோ

சென்னை : சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலட்சுமி, பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய விஜயலட்சுமி, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.

மீண்டும் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரியும் கொடுத்துள்ளார். தயாரிப்பாளராக இருந்து வரும் விஜயலட்சுமி இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவானவர்.

Ultra modern to a traditional diva : Viji dance video goes viral

அதில் தொடர்ந்து தனது ஃபோட்டோஷுட், குடும்ப ஃபோட்டோக்கள், நடன வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அப்படி லேட்டஸ்டாக ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அசத்தி உள்ளார்.

இந்த ரீல் வீடியோவில் அல்ட்ரா மாடர்ன் மற்றும் புடவையில் மாறி மாறி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மாடர்ன், புடவை என இரண்டிலும் தனது அழகான தோற்றத்தில் க்யூட் எக்ஸ்பிரஷன் காட்டி உள்ளார்.

Ultra modern to a traditional diva : Viji dance video goes viral

விஜயலட்சுமி நடித்துள்ள கசடதபற படம் விரைவில் ரிலீசாக உள்ளது. படங்களில் நடிப்பதுடன் தனது யூட்யூப் சேனலில் வித்தியாசமான வீடியோக்கள் வெளியிடுவது, இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வது என பயங்கர பிஸியாக உள்ளார் விஜயலட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X