»   »  மணந்தார் உமா!

மணந்தார் உமா!

Subscribe to Oneindia Tamil

நடிகை உமாவுக்கும், அவரது முறை மாப்பிள்ளை துஷ்யந்த்துக்கும் பெங்களூரில்வியாழக்கிழமை திருமணம் நடந்தது.


முன்னாள் நடிகை சுமித்ராவின் மகள் உமா. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். அவருக்கும் அவரது முறைமாப்பிள்ளை துஷ்யந்த்திற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. துஷ்யந்த்ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.

சாப்ட்வேர் என்ஜீனியரான துஷ்யந்த், உமா திருமணம் பெங்களூரில் வியாழக்கிழமைநடந்தது. பெங்களூரில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடந்தது. இதில்நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். காலை ஏழரை மணிக்குதிருமணம் நடந்தது.


இதையடுத்து 11 மணிக்கு திருமண வரவேற்பு நடந்தது. இதில் பல கன்னட நடிகர்கள்கலந்து கொண்டு உமா, துஷ்யந்த்தை வாழ்த்தினர்.
Read more about: uma weds dushyanth
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil