ஒரு நைட்டுக்கு 40 லட்சமா? தனுஷ் பட நடிகை பற்றி அப்படியொரு ட்வீட் போட்ட பிரபல விமர்சகர்!

மும்பை: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் படத்தில் கதிர் தனுஷுக்கு மனைவியாக மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிகை எல்லி அவ்ரம் நடித்திருந்தார்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இவர் கடந்த 2013ல் பாலிவுட்டில் வெளியான மிக்கி வைரஸ் படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை எல்லி அவ்ராம் பலான தொழில் செய்து வருவதாக பாலிவுட்டின் பயில்வான் ரங்கநாதன் உமைர் சந்து பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டு பகீர் கிளப்பி உள்ளார்.

Umair Sandhu claims Naane Varuven actress Elli Avrram doing Night Business shocks fans

பிரபலங்கள் பற்றி அவதூறு: பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல படங்களை படு மோசமாக படம் வெளியாவதற்கு முன்பாகவே விமர்சித்து வரும் உமைர் சந்து சமீப காலமாக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் தொடர்பாக ஏகப்பட்ட அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் தைரியமாக பதிவிட்டு வருகிறார்.

சல்மான் கான், தபு, ரன்வீர் சிங், சூர்யா உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் பற்றி சமீபத்தில் அவர் போட்ட மோசமான ட்வீட்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் அவரை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

நானே வருவேன் பட நடிகை: தமிழில் காஜல் அகர்வால் நடித்து பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கும் பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்த எல்லி அவ்ரம் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ஹாரர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு அமிதாப் பச்சன், ராஷ்மிகா மந்தனா நடித்த குட்பை படத்தில் நடித்த அவர், தற்போது கணபத் பார்ட் 1 எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். மேலும், சர்வதேச ஃபேஷன் இதழ்களுக்கு தாறுமாறாக கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் எல்லி அவ்ரம் சமீபத்தில் வெளியிட்ட நீச்சல் குள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

Umair Sandhu claims Naane Varuven actress Elli Avrram doing Night Business shocks fans

ஒரு நைட்டுக்கு 40 லட்சமா?: இந்நிலையில், நடிகை எல்லி அவ்ரமின் லேட்டஸ்ட் அட்டை படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட உமைர் சந்து எல்லி அவ்ரம் ஒரு நைட்டுக்கு 40 லட்சம் கேட்பதாகவும், சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் சைடு ரோலில் நடித்து வரும் இவர், அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரவுகளை கழிக்க இத்தனை லட்சம் வாங்கி வருகிறார் என பதிவிட்டு பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படுமோசமாக ட்வீட் போட்டு வரும் இவர் குறித்து எந்தவொரு பிரபலமும் இதுவரை ஆக்‌ஷன் எடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X