ஆழமான காதலை சொல்லும்.. ஶ்ரீகாந்தின் உன் காதல் இருந்தால்.. ஹாட் பிக்ஸ்!

சென்னை : நடிகர் ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் ரொமான்டிக் போட்டோசூட் வெளியாகியுள்ளது.

Recommended Video

நான் Simbhuவ KISS பண்ணல | Harshika Blasts on fake Gossip | Un Kadhal Irundhal

இந்த படத்தில் ஶ்ரீகாந்த், சந்திரிக்கா ரவி,மஃக்பூல் சல்மான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை ஹசீன் மரிக்கர் தயாரித்து இயக்கியிருக்கிறார். படத்திற்கு மன்சூர் அகமது இசையமைத்து இருக்கிறார் .

un kadhal irundhal to deal with the deep love

காதல் கலந்த த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

un kadhal irundhal to deal with the deep love

சந்திரிகா ரவி படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ஶ்ரீகாந்தை முன்னோட்டத்தில் பார்க்கும் போது இவர் நாயகனா வில்லனா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் ஏற்பட்டிருந்தது .

un kadhal irundhal to deal with the deep love

தற்போது வெளியாகியிருக்கும் மிகவும் அசத்தலான ரொமான்டிக் புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்து இருக்கிறது. படத்தில் நடிகை சந்திரிகா மிகவும் ரொமான்டிக்காக நடித்திருப்பது இந்த புகைப்படங்களின் மூலம் தெரிகிறது. ரசிகர்கள் ஶ்ரீகாந்தை ஒரு நல்ல படத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படம் ஶ்ரீகாந்தின் எதிர் பார்ப்பை மட்டும் அல்ல அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்ற நம்பப்படுகிறது.

un kadhal irundhal to deal with the deep love

இந்த படத்தில் ரியாஸ் கானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ரியாஸ் கான் இடையில் சன் தொலைக்காட்சியில் நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடதக்கது. அதன் பின் இந்த படத்தில் ரியாஷ்கான் நடித்திருக்கிறார் .மேலும் இவர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் .

un kadhal irundhal to deal with the deep love

உன் காதல் இருந்தால் படம் வரும் பிப்ரவரி 28 வெளியாகுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படம் பல ரசிகர்களை சென்றடைய இந்த புகைப்படங்கள் உதவியாக இருக்கும் என்று எண்ணப்படுகிறது .ஶ்ரீகாந்த் இந்த படத்திற்கு பிறகு மகா, காக்கி, மிருகா மற்றும் சம்பவம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X