முதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்! #UNAKAGA

Recommended Video

Unakaga Song | Bigil Songs | Bigil Audio Launch | Vijay | Nayanthara| Atlee

சென்னை: பிகில் படத்தின் பாடல் வெளியாகியுள்ள நிலையில் அதனை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட்டாக்கியுள்ளனர்.

நடிகர் விஜய், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் படம் பிகில். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இன்று படத்தின் உனக்காக பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இதனை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் #UNAKAGA என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி ட்ரென்ட்டாக்கி வருகின்றனர் விஜயின் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உளளது.

உசுரோட வாசம் பிடிக்குறேன்..

உனக்காக வாழ நினைக்குறேன்.. உசுரோட வாசம் பிடிக்குறேன்.. ரொமான்டிக் வார்த்தைகள்.. தளபதி அண்ணா ரொம்ப அழகா இருக்கிறார் என்கிறார் இந்த நெட்டிசன்

திகட்ட திகட்ட ரசிக்கனும்

நீயும் நானும்.. திகட்ட திகட்ட ரசிக்கனும்.. என பாடலின் வரிகளை டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பிச்சுட்டிங்க..

என்ன வரிகள் புரோ.. அய்யோ... பிச்சுட்டிங்க.. சமீப காலத்தில் வந்த சிறந்த மெலடி.. பாட்டை கேட்கும்போது இந்த உலகமே மறந்து விடுகிறது.. அல்டிமேட்.. என்கிறார் இந்த ரசிகர்.

அவ்ளோ வெறித்தனம்

8 நிமிஷத்துல 5 தடவை பாட்டை கேட்டுட்டேன், அவ்ளோ வெறித்தனம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

90ஸ் கிட்ஸ்

உனக்காக மேலடி பாடலை ஏஆர் ரஹ்மான் 90ஸ் கிட்ஸ்களுக்காக போட்டிருக்கிறார் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

மேல நிழல் வந்து விழுமா!

உன்ன சுமக்குறன் வரமா! மேல நிழல் வந்து விழுமா!!
கொல்லாதே கண்ணின் ஓரமா!! என பாடலின் வரிகளை பதிவிட்டிருக்கிறார் இந்த ரசிகர்.

இளமையா இருக்காரு

சாங் இப்ப தான் கேட்டேன்.. தரமான சாங்.. தளபதி இன்னும்
இளமையா இருக்காரு.. நயன் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை என்கிறார் இந்த ரசிகர்.

பைத்தியம் பிடிக்கும்

ரஹ்மான் சாங் முதலில் பிடிக்கும்
பிறகு கேக்க கேக்க பிடிக்கும்
இறுதியில் அதன் மேல் பைத்தியம் பிடிக்கும் என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X