»   »  கோஹ்லியின் இந்த போட்டோக்களை அனுஷ்கா பார்த்தால் கடுப்பாகிடுவார்!

கோஹ்லியின் இந்த போட்டோக்களை அனுஷ்கா பார்த்தால் கடுப்பாகிடுவார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலர் விராட் கோஹ்லியின் சில புகைப்படங்களை பார்த்தால் நடிகை அனுஷ்கா சர்மா நிச்சயம் கடுப்பாகிவிடுவார் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட்டும், பாலிவுட்டும் பிரிக்க முடியாத ஒன்று. கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதலிப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பது பற்றி தான் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் விராட் கோஹ்லி பிற பெண்களுடன் இருக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இசபெல்

இசபெல்

விராட் கோஹ்லி தான் ஒரு காலத்தில் காதலித்த இசபெல் லெய்ட்டுன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

சோபியா ஹயாத்

சோபியா ஹயாத்

கோஹ்லியும், மாடல் சோபியா ஹயாத்தும் ஒருபோதும் காதலித்தது இல்லை. அப்படி இருக்கையில் இந்த புகைப்படம் எப்படி என்று நினைக்கிறீர்களா?

யார் அது?

யார் அது?

இரண்டு மாதங்களுக்கு முன்பு கோஹ்லி யாரோ ஒரு பெண்ணுடன் ஜாலியாக ஊர் சுற்றியபோது க்ளிக்கியது.

ஹோலி

ஹோலி

ஹோலி கொண்டாடியபோது கோஹ்லி ஒரு பெண்ணுடன் ஜாலியாக எடுத்துக் கொண்ட படம்.

சஞ்சனா

சஞ்சனா

சிசிஎல் நடந்தபோது கோஹ்லி கன்னட நடிகை சஞ்சனாவை சைட் அடித்தது மாட்டிக் கொண்டார்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி என்றால் பல பெண்களுக்கு பிடித்துள்ளது. அத்தகைய ரசிகைகள் கூட்டத்திற்கு நடுவே கோஹ்லி.

English summary
Check out these pictures of Virat and you'll know why it'll upset his love, Anushka Sharma...
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil