தொடமுடியாதாம்.. மொத்தத்தையும் திறந்து காட்டி இப்படி நிக்கிறாரே.. இணையத்தை சூடாக்கும் டெமி ரோஸ்!

ஸ்பெயின்: மாலத்தீவு சுற்றுலாவை முடித்துக் கொண்டு மீண்டும் ஸ்பெயினில் உள்ள இபிசா கடற்கரையில் சுற்றுலா செய்து வருகிறார் இங்கிலாந்து நடிகை டெமி ரோஸ்.

உள்ளாடை ஏதும் அணியாமல், மொத்த அழகையும் திறந்து காட்டி அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

மீண்டும் தனது நிர்வாண ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் டெமி ரோஸ்.

மீண்டும் இபிசா

மீண்டும் இபிசா

இங்கிலாந்து மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பக்கம் சென்று ஹாலிவுட்டில் நடிக்கும் தனது கனவை எப்போது தான் நிறைவேற்றப் போகிறார் நடிகை டெமி ரோஸ் என்றே தெரியவில்லை. உள்ளாடை விளம்பரங்களில் வரும் கோடிக்கணக்கான பணமே போதும் என மாலத்தீவு, இபிசா என சுற்றி வருகிறார் நம்ம ரோஸ் பேபி.

இப்படித்தான் டீ குடிக்கணும்

இப்படித்தான் டீ குடிக்கணும்

நண்பகலில் இப்படித்தான் டீ குடிக்கணும் என டவல் போன்ற மேல் சட்டையை பட்டன் ஏதும் போடாமல் போர்த்திக் கொண்டு, முன்னழகு தெரியும் படி உச்சகட்ட கவர்ச்சி கோலத்தில் உட்கார்ந்திருக்கும் டெமி ரோஸை பார்த்து கிறுக்குப் பிடித்து போயுள்ளனர் சர்வதேச ரசிகர்கள்.

கையே துணை

கையே துணை

தலையில் கட்டியிருக்கிற கர்சிப்பையாவது மார்பில் வைத்து மறைத்திருந்திருக்கலாம். இப்படி மேலாடை ஏதும் அணியாமல், அரை நிர்வாணமாக கையை மட்டுமே துணையாக வைத்து மறைத்துக் கொண்டு போஸ் கொடுப்பது ஏனோ என ஏகப்பட்ட நெட்டிசன்கள் டெமி ரோஸை கிண்டல் செய்து வருகின்றனர்.

உயரும் எண்ணிக்கை

உயரும் எண்ணிக்கை

இபிசா கடற்கரை தீவு, மாலத்தீவு என்றே தனது வாழ்க்கையை கடத்தி வரும் டெமி ரோஸ், எப்போதுமே பிகினி தரிசனத்தையும், அரை நிர்வாண தரிசனத்தையும் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை 15 மில்லியனில் இருந்து 20 மில்லியனை நோக்கி நகர்த்த திட்டமிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களில் 14 மில்லியனில் இருந்து 15.7 மில்லியனாக உயர்ந்திருப்பது இவர் காட்டிய தாராளத்திற்காகவே என்று தெரிகிறது.

கையில் வாழைப்பழம்

கையில் வாழைப்பழம்

பிங்க் நிற டாப்ஸ் அணிந்து பார்பி டால் போல இருக்கும் நடிகை டெமி ரோஸ், கையில் வாழைப்பழத்தை பாதி சாப்பிட்டு மீதியை வைத்துக் கொண்டு கொடுத்துள்ள செக்ஸியான போஸ் வேற லெவலில் லைக்குகளை குவித்து வருகின்றன. ஒரே நாளில் 6 மில்லியன் லைக்குகளை கடந்துள்ளது இந்த புகைப்படம்.

தொடமுடியாது

தொடமுடியாது

பிரவுன் நிற பனிக் கோட் ஒன்றை போட்டுக் கொண்டு, உள்ளாடை ஏதும் அணியாமல் மொத்த முன்னழகையும் திறந்து காட்டி தற்போது டெமி ரோஸ் வெளியிட்டு இருக்கும் செம செக்ஸியான போட்டோ இணையத்தையே சூடாக்கி உள்ளது. சமீப காலமாக அரை நிர்வாணமாக போஸ் கொடுக்காமல் இருந்த டெமி ரோஸ் மீண்டும் தனது கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். மேலும், இதை தொடமுடியாது, ஆனால் உணரலாம் என விவகாரமான கேப்ஷனையும் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X