8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்!

சென்னை: வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் வெற்றி.

வெற்றி நடித்த 8 தோட்டாக்கள், ஜீவி ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்களாகும்.

இதையடுத்து வெற்றியின் படங்கள் மீது ரசிகர்கள் பார்வை திரும்பியுள்ளது. வெற்றி நடிப்பில் மெமரீஸ் திரைப்படம் அடுத்து வெளிவரவுள்ளது.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெற்றி,எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பால முரளி,நாசர் ஆகியோர் நடிப்பில் த்ரில்லர் படமாக வெளியான திரைப்படம் 8 தோட்டாக்கள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் அடித்தது.

முக்கோண விதி

முக்கோண விதி

முக்கோண விதியை அடிப்படையாக கொண்டு கோபிநாத் இயக்கத்தில் வெற்றி, கருணாகரன் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீவி. வித்யாசமான கதையை கொண்ட இந்த படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களையும் கவர்ந்து.

கவனம் பெற்றார்

கவனம் பெற்றார்

இப்படி நல்ல கதைகளில் நடித்து கவனம் பெற்ற வெற்றி

C/O காதல் படத்திலும் நன்றாக நடித்திருந்தார். இதையடுத்து வெற்றியின் நடிப்பில் மெமரிஸ், வனம், தீங்கிரை, ஜோதி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது. ரசிகர்களுக்கு இந்த படங்கள் மீதும் ஆர்வம் கூடியுள்ளது.

இறுதிக்கட்ட பணிகள்

இறுதிக்கட்ட பணிகள்

இந்நிலையில் இயக்குனர் ஸ்யாம் பிரவீன் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் மெமரீஸ் படத்தின் Audio Rights ஐ Lahari Music வாங்கியுள்ளதாகவும், படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் புது அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாய் நடந்து வருகிறது.

More from Filmibeat

Read more about: memories movie படம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X