Urfi Javed: இதென்ன கடை திறப்பு விழா.. டிரெஸ் போடாமல் நின்னு பிக் பாஸ் நடிகை பண்ற வேலையை பாருங்க!

மும்பை: இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த நடிகை உர்ஃபி ஜாவேத் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஸ்ப்லிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவிலும் உர்ஃபி ஜாவேத் கலந்து கொண்டார். மேலாடை அணியாமல் கவர்ச்சிகரமாக வீடியோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்களை கவர்ந்துள்ளார்.

Urfi Javed again goes topless for a ultra hotness video shocks fans

சர்ச்சைகளில் சிக்கும் கவர்ச்சி கன்னி: மோசமான ஆடைகளை அணிவதன் காரணமாக உர்ஃபி ஜாவேத் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அவருக்கு வாடகைக்கு கூட வீடு கிடைக்கவில்லை என சமீபத்தில் புலம்பி இருந்தார். ஏப்ரல் 1ம் தேதி இதற்கு மேல் இப்படி ஆபாசமாக உடை அணியமாட்டேன் என சொன்னதை பலரும் நம்பி விட்டனர்.

ஆனால், முட்டாள்கள் தினத்திற்காக அப்படி பொய் சொன்னேன் என அடுத்ததாக மீண்டும் ஹாட் வீடியோக்களை போட்டு வெறுப்பேற்ற ஆரம்பித்து விட்டார்.

Urfi Javed again goes topless for a ultra hotness video shocks fans

ஆபாச நடிகை என திட்டிய அப்பா: சமீபத்தில் உர்ஃபி ஜாவேத் அளித்த ஒரு பேட்டியில் தனது இந்த நிலைமைக்கு தந்தை தான் காரணம் என்றும் சிறு வயதிலேயே தனது புகைப்படம் ஆபாச வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்த நிலையில் அவரது அப்பா உர்ஃபி ஜாவேத் கடுமையாக தாக்கியதாகவும் ஆபாச நடிகையா நீ என்றும் அவர் கேட்டதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் உர்ஃபி ஜாவேத்.

கடை திறப்பு விழாவா இது: பல இன்னல்களை சந்தித்த உர்ஃபி ஜாவேத் கடைசியாக ஃபேஷன் துறையை தேர்ந்தெடுத்து விதவிதமான கவர்ச்சி உடைகளில் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

Urfi Javed again goes topless for a ultra hotness video shocks fans

இந்நிலையில் தற்போது உர்ஃபி ஜாவேத் மேலாடை அணியாமல் வெறும் உள்ளாடையுடன் தலையில் கூந்தலை போன்று மணிகளை கோர்த்துக்கொண்டு தனது உடலை மொத்தமாக மறைத்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் கத்தரிக் கொண்டு அந்த மணிகளை வெட்டி எறிந்து படுமோசமாக போஸ் கொடுத்துள்ளார். பிக் பாஸ் நடிகையின் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X