அடிக்கிற வெயிலுக்கு டிரெஸ்ஸே போட முடியாது.. ஆண் நண்பர்களுடன் பிக் பாஸ் நடிகை போட்ட ஆட்டம்!

மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் ஆண் நண்பர்களுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடிக்கிற வெயிலுக்கு இதுக்கு மேல டிரெஸ் போட முடியாது என நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் விளையாடும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

Urfi Javed enjoys her summer holiday with boy friends

ரம்ஜான் அதுவுமா? இப்படியா போஸ்ட் போடுவீங்க என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மினி பிகினியில் பிக் பாஸ் நடிகை: இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரே வாரத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் உர்ஃபி ஜாவேத். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் போன நிலையில், ஆபாசமான உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

Urfi Javed enjoys her summer holiday with boy friends

ரம்ஜான் பண்டிகை அதுவுமாக இந்து நடிகைகளே இஸ்லாமிய பெண்கள் போல கெட்டப்பை மாற்றி போஸ் கொடுத்து வரும் நிலையில், இஸ்லாமிய பெண்ணான உர்ஃபி ஜாவேத் இப்படியா போஸ் கொடுப்பது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம்: சம்மர் ஹீட்டை சமாளிக்க முடியாமல் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு நீச்சல் குளத்தில் உர்ஃபி ஜாவேத் ஆட்டம் போடும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

Urfi Javed enjoys her summer holiday with boy friends

மற்ற தோழிகள் அணிந்திருப்பதை விட இவரது உடை மட்டும் டிரெஸ் போட்டது போலவே தெரியலையே என கமெண்ட்டு போட்டு கலாய்த்து வருகின்றனர்.

நிர்வாணக் குளியல்: தாங் அணிந்து கொண்டு எல்லை மீறிய கவர்ச்சியில் உர்ஃபி ஜாவேத் போஸ் கொடுத்துள்ள நிலையில், நிர்வாணக் குளியல் போட்டிருக்கலாமே உர்ஃபி படு ஜோராக இருந்திருக்கும் என்றும் சில நக்கல் பிடித்த நெட்டிசன்கள் வழக்கமாக டாப்லெஸ் போஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டு வரும் உர்ஃபி ஜாவேத்தை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

Urfi Javed enjoys her summer holiday with boy friends

சமீபத்தில் கடை திறப்பு விழா செய்வது போல ஆடையணியாமல் நின்று கொண்டு தலைமுடியில் கோர்த்து இருந்த மணிகளை வெட்டி வீசி கவர்ச்சி தரிசனம் கொடுத்திருந்தார் உர்ஃபி ஜாவேத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X