தக்காளியில் கம்மல்.. பாதி டிரெஸ்ஸை காணோம்.. ரஜினி பட வில்லனை வம்புக்கு இழுத்த பிக் பாஸ் பிரபலம்!

மும்பை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தக்காளியின் விலை உச்சம் தொட்டுள்ளது பெரும் விவாதப் பொருளாக மாறி உள்ளது. சமீபத்தில், தர்பார் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தக்காளி விலை பாதிப்பால் தான் குறைவான அளவே அதை பயன்படுத்தி வருகிறேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரை வம்புக்கு இழுக்கும் வகையில் பிக் பாஸ் ஓடிடி பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவேத் தக்காளியில் கம்மல் செய்து இரண்டு காதுகளிலும் தொங்கப்போட்டுக் கொண்டு, ஒரு தக்காளியை கடித்து தின்னும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Urfi Javed use tomatoes as earings and teases Suniel Shetty

மேலும், அந்த வீடியோவில் ஒரு பக்கம் ஆடையே இல்லாமல் தனது கை கொண்டு தனது ஒரு பக்க மார்பையும் உர்ஃபி ஜாவேத் மறைத்துள்ளார்.

தக்காளியில் கம்மல்: நடிகை உர்ஃபி ஜாவேத் வித விதமான பொருட்களில் ஆடையணிந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வந்த நிலையில், தற்போது தக்காளியில் கம்மல் செய்துக் கொண்டு தனது காதுகளில் அதனை ஆட விட்டப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு டிரெண்டாகி வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே 120 முதல் 140 ரூபாய் வரைக்கும் ஒரு கிலோ தக்காளி விலை அதிகரித்து காணப்படும் நிலையில், சாமானிய மக்களை கடந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர்களையும் தக்காளி விலை பெரிதும் பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.

ஒரு பக்கம் டிரெஸ்ஸை காணோம்: தக்காளி இரண்டை காதுகளில் கம்மல் போல தொங்கவிட்டு வீடியோ வெளியிட்ட உர்ஃபி ஜாவேத் ஆப்பிள் போல தக்காளி பழத்தை ருசித்து சாப்பிடும் அந்த வீடியோவில் ஒரு பக்கம் அவர் டிரெஸ்ஸே இல்லாமல் தனது ஒரு கையை வைத்து முன்னழகை முழுவதுமாக மறைத்தபடி கவர்ச்சியும் தனது வீடியோவில் இருக்க வேண்டும் என பார்த்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் சட்டென கவனத்தை ஈர்த்து டிரெண்டாக தொடங்கி விட்டது.

அந்த பாதி டிரெஸ் வாங்க வைத்திருந்த காசுல தான் அந்த 3 தக்காளி வாங்குனீங்களா உர்ஃபி ஜாவேத் என நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்கு கீழ் பங்கமாக கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்ற்னர்.

Urfi Javed use tomatoes as earings and teases Suniel Shetty

சுனில் ஷெட்டியை வம்பிழுத்து: ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி சமீபத்தில், தக்காளி விலை உயர்வு தன்னையும் பாதித்துள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே தங்கள் வீட்டிலும் தக்காளியை பயன்படுத்தி வருகிறோம் என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அவரது செய்தி போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த உர்ஃபி ஜாவேத், தக்காளி வியாபாரம் செய்து கோடீஸ்வரரான ஒருவரது செய்தியையும் ஷேர் செய்துள்ளார். சுனில் ஷெட்டியை ட்ரோல் செய்யும் விதமாகவே உர்ஃபி ஜாவேத் இப்படி தக்காளி வீடியோ ஒன்றை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X