Ind vs Pak: இந்தியா - பாக்., உலக கோப்பை கிரிக்கெட் போட்டி.. ப்ளீட் ப்லூவாக மாறிய லெஜண்ட் ஹீரோயின்!

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் கேம் இன்று நடைபெற்று வருகிறது. அந்த போட்டியை பல பாலிவுட் பிரபலங்களும் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் கண்டு களித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் இந்தியா - பாக்ஸ்தான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்து வரும் நிலையில், லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் தற்போது அந்த போட்டியை மைதானத்தில் கண்டு ரசித்து வரும் நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளார்.

Urvashi Rautela enjoys India - Pak world cup match at stadium and shares a super video

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.

Urvashi Rautela enjoys India - Pak world cup match at stadium and shares a super video

கிரிக்கெட் ரசிகை: தி லெஜண்ட் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் கிரிக்கெட்டும் நிறையவே தொடர்பு இருக்கிறது. கிரிக்கெட் வீரர்களுடனே அவருக்கு ஏகப்பட்ட தொடர்பு இருப்பது வெட்ட வெளிச்சமாகவே ரிஷப் பந்த் உடனான மோதல் மூலம் அனைவருக்கும் தெரிய வந்தது. ஆனால், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை மிஸ் செய்யாமல் பார்த்து வருகிறார்.

உலக கோப்பையுடன்: நடிகை மீனா சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்ததை போல நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் உலக கோப்பையை அறிமுகம் செய்து வைத்த புகைப்படங்கள் அப்போதே டிரெண்டாகின.

நீல நிற உடையில்: இந்திய அணிக்கு சப்பொர்ட் செய்யும் விதமாக ப்ளீட் ப்லூவாகவே மாறி நடிகை ஊர்வசி ரவுத்தேலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுத்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்தியா வெற்றி பெற வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X