Just In
- 7 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 7 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 8 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 8 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- News
புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கீர்த்தி சுரேஷ் இல்லையாமே.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்கப் போவது இவர்தான்!
சென்னை: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நடிகர் பிரபாஸ் அடுத்து நடிக்க இருக்கும் காவிய படம், ஆதிபுருஷ். இதை இந்திப் பட இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார்.
இந்தி பட தயாரிப்பாளர் பூஷன்குமார் தயாரிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகிறது.
கஞ்சா தடைக்குப் பின்னால் பெரிய சதி இருக்காம்.. துளசியுடன் ஒப்பிட்ட நடிகை மீது வழக்குப் பதிவு!

ராதே ஷ்யாம்
நடிகர் பிரபாஸ், பாகுபலியில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவர் நடிக்கும் படங்கள், பான் இந்தியா முறையில் உருவாகி வருகிறது. பாகுபலி-க்குப் பிறகு அவர் நடித்த சாஹோ படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது. அடுத்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.

ஆதிபுருஷ் படம்
இதில் பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. இதையடுத்து அவர் நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே, அவர் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

3டி-யில் உருவாகிறது
ராமாயணத்தின் ஒரு பகுதி கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தி, தெலுங்கில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிடுகின்றனர். 3டி-யில் உருவாகும் இந்த படம் பற்றி பிரபாஸ் கூறும்போது, ஒவ்வொரு கேரக்டரும் சவால் நிறைந்தது என்று கூறியிருந்தார்.

ஊர்வசி ரவ்தெலா
இந்நிலையில் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரபாஸ் ஜோடியாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் நடிக்கவில்லை என்றும் இந்தி நடிகை ஒருவரிடம் பேசிவருவதாகவும் கூறப்பட்டது. இப்போது பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவ்தெலா நடிக்க இருப்பதாகவும் அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தி நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விர்ஜின் பானுப்பிரியா
நடிகை ஊர்வசி ரவ்தெலா, கடைசியாக விர்ஜின் பானுப்பிரியா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இது ஓடிடியில் வெளியாகி இருந்தது. இதையடுத்து சந்தீப் நந்தி இயக்கும் பிளாக் ரோஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது.