Just In
- 13 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 29 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 1 hr ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
Don't Miss!
- News
போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Sports
107 ஆண்டுகள்ல இல்லாத சாதனை... ஜோ ரூட் தலைமையில் சாதித்த இங்கிலாந்து.. மிகச்சிறப்பு
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட கருமமே.. இதுக்கு டிரெஸ் போடாமலே இருந்திருக்கலாமே.. எல்லாமே தெரியுதே.. ஊர்வசியின் ஹாட் வீடியோ!
மும்பை: பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா கருப்பு நிற கவுன் அணிந்து செம்ம செக்ஸியாக இருக்கும் வீடியோவை பதிவிட்டு, இணையத்தை ஹீட் ஆக்கி உள்ளார்.
சமீபத்தில் நடந்த பிலிம்ஃபேர் விருதுக்கு இந்த உடையை அணிந்து வந்திருந்தார் நடிகை ஊர்வசி ரவ்தெலா.
மேலும், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி குவித்தார்.
தற்போது, அந்த உடையுடன் இருக்கும் செக்ஸி வீடியோவை ஊர்வசி பதிவிட்டுள்ளார்.
எல்லாரும் பார்த்துக்கோங்க
கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4, பாகல்பன்டி என பல பாலிவுட் படங்களில் கலக்கி வருகிறார் நடிகை ஊர்வசி ரவ்தெலா. பாலிவுட்டின் இளம் ஹாட் குயின் என்றால் அது ஊர்வசி தான். அமேசான் பிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு அணிந்து சென்ற செம்ம செக்ஸியான உடையுடன் எல்லாரும் பார்த்துக்கோங்க என வீடியோவை போட்டுள்ளார்.

எல்லாமே தெரியுது
எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் அந்தரத்தில் இருப்பது போன்று, ஊர்வசி உடுத்தி இருக்கும் உடையை பார்த்த நெட்டிசன்களுக்கு, பேச்சு மூச்சே நின்று போயிருக்கும். அந்த அளவுக்கு அவரது முன்னழகு மொத்தமும் வெளியே வந்து எட்டிப் பார்க்கிறது. அதிலும், வளைந்து, நெளிந்து நல்லா பார்த்துக்கோங்க என்பது போல தாராளமாக போஸ் கொடுத்துள்ளார்.

நோ பிரா
உள்ளாடை ஏதும் அணியாமல், செம்ம கவர்ச்சியாக இருக்கும் ஊர்வசியின் வீடியோவை 2.4 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும், உலகில் இருக்கும் நடிகைகளிலேயே மிகவும் செக்ஸியான நடிகை நீங்க தான் ஊர்வசி ரவ்தெலா என பாலிவுட் ரசிகர்கள், அவரை பாராட்டியும் வருகின்றனர்.

தொடை தெரிய
மேலும், அந்த உடையில் ஒன்சைட் தொடை முழுவதும் தெரியும் வண்ணம் அந்த செக்ஸியான உடையை உடுத்தி இருக்கிறார் ஊர்வசி. பால் போன்ற ஊர்வசியின் தேகம் முழுவதும், அப்பட்டமாக அப்படியே தெரிவதால், பாலிவுட் ரசிகர்கள் பலரும் பால்கோவா போல இருக்கீங்க, உங்க தொடை அழகு செம்ம ஹாட் என எக்கச்சக்கமாக வர்ணித்து வருகின்றனர்.

ஹக் டே ஸ்பெஷல்
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா, இந்த காதலர் தினத்தின் ஒவ்வொரு தினத்தையும் ஒவ்வொரு செக்ஸி புகைப்படங்களை பதிவிட்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் கொண்டாடி வருகிறார். ஹக் டேவை முன்னிட்டு, ரசிகர்களுக்கு இப்படியொரு ஹாட்டான வீடியோவை ஷேர் செய்துள்ளார். இப்படியே உங்களை ஹக் பண்ணா சூப்பரா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது பிராமிஸ் டேக்கு
ஹக் டே ஸ்பெஷல் இப்படி இருக்கேன்னு பார்த்தா, பிராமிஸ் டேக்கு, பிங்க் நிறத்தில் முன்னழகு முழுவதும் வெளியே வந்து விடுவது போன்ற உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், அதில், தன்னுடைய மொபைல் பேட்டரி, உனது காதலை விட அதிக நேரம் இருக்கும் என்ற கேப்ஷனையும் கொடுத்து அசத்தியுள்ளார்.
|
120 கிலோ
இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை சும்மா பதிவிட்டு விட முடியாது, அதற்கு கடுமையான உடற்பயிற்சியும் மிகவும் அவசியம் என்பதில் ஊர்வசி ரவ்தெலா, மிகவும் கவனமாக இருக்கிறார். 120 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி உடற்பயிற்சி செய்யும் ஜிம் வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, 2.5 மில்லியன் ரசிகர்களை பார்க்க வைத்துள்ளார்.

ஆத்தாடி அப்ப கிஸ் டேவுக்கு
ஹக் டேவுக்கே இப்படி ஒரு செக்ஸி வீடியோவை போட்டு, இணையத்தை சூடேற்றி உள்ள ஊர்வசி ரவ்தெலா, இன்றைய கிஸ் டேவை முன்னிட்டு எந்த மாதிரியான வீடியோவை பதிவிட போகிறாரோ என இப்பவே நெட்டிசன்கள், ஆர்வத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர். நிச்சயம் அவர்களை ஊர்வசி ஏமாற்ற மாட்டார் என்பது மட்டும் உண்மை.