பாத் டப்பில் பால், ரோஜாப்பூ எல்லாம் இருக்கு.. வைரலாகும் பிரபல நடிகையின் நிர்வாணக் குளியல்!
மும்பை: பாலிவுட்டின் ஹாட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் நிர்வாணக் குளியல் புகைப்படம் இணையத்தை சூடேற்றி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை கோடி ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ஊர்வசி ரவுத்தேலா, அனுதினமும் அவர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.
தற்போது, பாத் டப்பில் உள்ளாடை ஏதும் அணியாமல் குளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

600 மில்லியன் வியூஸ்
சனம் ரே படத்தில் ஆடைகளை களைந்து குளிக்கும் காட்சியில் நடித்து பாலிவுட் ரசிகர்களை பரவச நிலைக்குத் தள்ளிய நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் அந்த பாடல் வீடியோ, சமீபத்தில் 600 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஸ்போர்ட்ஸ் பிராவில்
இந்த லாக்டவுனில் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, நேற்று ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்த படி செம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு 1.3 மில்லியன் லைக்குகளை அள்ளியிருந்தார்.

சொப்பன சுந்தரி
தன்னைத் தானே கவர்ச்சி கடவுள் என்றும் கிளாமர் சூறாவளி என்றும் வர்ணித்துக் கொள்ளும் இந்த பால்கோவா போன்ற தேகம் கொண்ட பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, அழகு ராணியாக, சொப்பன சுந்தரியாக அசத்தலாக உடை அணிந்து சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகின்றன.

பீச் கேர்ள்
ஆரஞ்சு நிற பிகினியில் பீச் மணலில் அமர்ந்தபடி போஸ் கொடுத்து, கடல் அழகா, மணல் அழகா இல்லை இந்த கட்டழகு சிலை அழகா என்பது போல கவர்ச்சி பொங்க போட்டோ போட்டு தனது இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் இரண்டரை கோடி இதயங்களையும் திக்கு முக்காட வைத்துள்ளார்.

செக்ஸி லேடி
பாலிவுட்டில் சன்னி லியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகள் முதல் ஆலியா பட், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என டாப் நடிகைகள் வரை கவர்ச்சியில் தனக்கு ஈடு இணை யாரும் இல்லை என அனைவருடனும் போட்டி போடும் அளவுக்கு செக்ஸி லேடியாக திகழ்கிறார் இந்த மெழுகு சிலை.

பின் பக்கத்தை காட்டி
ஆடையேதும் அணியாமல் டாப்லெஸ் ஆக போட்டோ போடுவதற்கெல்லாம் சற்றும் தயக்கம் காட்டாமல் கவர்ச்சி ஏரியில் சட்டென குதிக்கும் இந்த பாலிவுட் குதிரையின் பின்னழகை பார்த்தே பல இளைஞர்களும் திணறி போய் வருகின்றனர். எந்தவொரு போட்டோ போட்டாலும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவியாமல் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாணக் குளியல்
இந்த லாக்டவுனில் மட்டுமின்றி எப்போதுமே தன்னை நம்பி வந்து தனது பக்கத்தை பின் தொடரும் இளைஞர்களை ஏமாற்றாமல் வரும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, பெயருக்கு ஏற்றது போல தேவலோக ஊர்வசியாகவே ஜொலிக்கிறார். பாத் டப்பில், பால், ரோஜாப்பூக்களை எல்லாம் நிரப்பி, நிர்வாணக் குளியல் போடும் புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

பக்கா கேப்ஷன்
மேலும், தனது புகைப்படத்திற்கு பக்காவான கேப்ஷன் ஒன்றை எழுதுங்கள் என ரசிகர்களிடம் வர்ணிக்கும் பொறுப்பை கொடுத்துள்ள ஊர்வசி ரவுத்தேலா, #CleopatraMilkBath #mood என்ற ஹாஷ்டேக்குகளை போட்டு, தன்னைத் தானே எகிப்து ராணி கிளியோபாட்ராவாக வர்ணித்தும் வைரலாக்கி வருகிறார். சில ரசிகர்கள், அப்படியே எழுந்து நின்று ஒரு போஸ் கொடுங்கள் என்று அன்பான ரெக்வஸ்ட்டையும் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











