மேலாடையை கழட்டி வீசும் போது.. உள்ளாடையும் அவிழ்ந்து விழ.. படபடத்து போன லெஜண்ட் சரவணா பட ஹீரோயின்!
சென்னை: லெஜண்ட் சரவணன் அருள் நடிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோயினாக கமீட் ஆகியுள்ள ஊர்வசி ரவுத்தேலாவின் ஸ்ட்ரிப் டீஸ் வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா யோயோ ஹனி சிங்குடன் நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடிய போது, தனது மேலாடையை கழட்டி வீசினார்.
அப்போது மார்பகத்தை மறைத்தபடி அணிந்திருந்த கவுன் நழுவ உடனே படபடத்து போன ஊர்வசி ரவுத்தேலாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

லெஜண்ட் சரவணா படத்தில்
இயக்குநர் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படத்தில் நாயகியாக பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஊர்வசி ரவுத்தேலாவின் ஸ்ட்ரிப் டீஸ் வீடியோ ஒன்று ரசிகர்களை வியர்க்க வைத்துள்ளது.

செக்ஸி ஸ்ட்ரிப் டீஸ்
கிளப்களில் கவர்ச்சி நடனமாடும் பெண்கள், ஒவ்வொரு ஆடைகளாக அகற்றி நிர்வாண கோலத்தில் இருப்பதை ஸ்ட்ரிப் டீஸ் என்பார்கள். நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது செக்ஸியான ஸ்ட்ரிப் டீஸ் என தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

சட்டென அவிழ்ந்த ஆடை
பிரபல பாலிவுட் பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலா, தனது பலூன் போன்ற ஜாக்கெட் மேலாடையை கழட்டி ரசிகர்கள் முன்பாக வீசினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது மார்பகத்தை மறைத்தபடி இருந்த ஆடையும் சட்டென அவிழ்ந்து விழ அந்த இடமே பரபரப்பானது.
மின்னல் வேகத்தில்
உடுக்கை இழந்தவன் கை போல எனும் பழமொழிக்கேற்ப சட்டென சுதாரித்துக் கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலா, சரிந்த ஆடையை பிடித்துக் கொண்டு மேலே இழுத்துப் போட்டு தனது ஆட்டத்தை தொடர்ந்தார். தற்போது அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியே ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

திருட்டுப் பயலே 2
திருட்டுப் பயலே திரைப்படம் இந்தியில் ஷார்ட் கட் ரோமியோ என்கிற பெயரில் வெளியானது. இந்நிலையில், திருட்டுப் பயலே 2 படத்தையும் இந்தியில் ரீமேக் செய்து வருகின்றனர். அமலா பால் நடித்த ரோலில் ஊர்வசி ரவுத்தேலா நடித்து வருகிறார். மேலும், பிளாக் ரோஸ், வெப்சீரிஸ் என ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா விரைவில் லெஜண்ட் சரவணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











