கடவுள் படைச்சதிலேயே... பெயரை மாற்றும் ஹீரோயினுக்கு கொத்துக் கொத்தாக ஐடியா சொல்லும் பேன்ஸ்

By

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ

மும்பை: நடிகை ஊர்வசி ரவ்தெலா வெளியிட்டுள்ள ஹாட் வீடியோவையும் போட்டோக்களையும் ரசிகர்கள் அதிகமாக லைக் செய்துள்ளனர்.

இந்தியில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் நடித்த 'சிங் சாப் த கிரேட்' என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஊர்வசி ரவ்தெலா.

பிறகு ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

கிறங்கடிப்பது

கிறங்கடிப்பது

இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செக்ஸியான போட்டோஸ் மற்றும் ஹாட்டான எக்சர்சைஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான், பிலிம்பேர் நிகழ்ச்சிக்கு அணிந்து சென்ற செம்ம செக்ஸி உடையுடன் கூடிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

சூப்பர் ஹாட்

சூப்பர் ஹாட்

அந்த உடையில் ஒன்சைட் தொடை முழுவதும் தெரியும் வண்ணம் அந்த உடையை உடுத்தி இருக்கிறார் ஊர்வசி. இதனால் ரசிகர்கள் பலரும் பால்கோவா போல இருக்கீங்க, உங்க தொடை அழகு சூப்பர் ஹாட் என எக்கச்சக்கமாக வர்ணித்திருந்தனர். சிலர் ஆபாசமாகவும் வர்ணித்திருந்தனர். இந்நிலையில் இப்போது புதிய செக்ஸி போட்டோக்களையும் எக்சர்சைஸ் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

பெயரை மாற்ற

இவை வைரலாகி வருகின்றன. செக்ஸி போட்டோவுக்கு கேப்ஷனாக, என் கடைசி பெயரை மாற்றலாம் என யோசித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பல ரசிகர்கள் ஏராளமான ஐடியாக்களை அள்ளித்தெளித்து உள்ளனர். இந்த பெயரை வச்சுக்கோங்க, அந்த பெயரை வச்சுக்கோங்க என்று ஒவ்வொரு பெயரையாக சிபாரிசு செய்துள்ளனர். சிலர் ஊர்வசி 'பன்ட்' என்று வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

கடவுள் படைத்ததில்

கடவுள் படைத்ததில்

ஒரு ரசிகர், அதுக்கு கவர்ன்மென்ட் ஆபிசுக்குள்ள போகணும் என்று கேட்டுள்ளார். கடவுள் படைச்சதிலேயே நீங்க மட்டும்தான் அழகு என்று தெரிவித்துள்ளார் ஒரு ரசிகர். அந்த பூ, உங்க தலையில இருக்கிறதாலதான் அழகா இருக்கு என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கண்டபடி ரசிகர்கள் வர்ணிக்க, ஊர்வசியின் வீடியோவுக்கும் ஏகப்பட்ட கமென்ட்கள்.

போட்டியாயிடுவீங்க

நூறுகிலோ எடையை தூக்கும் ஊர்வசியை, 'சல்மான் கான், டைகர் ஷெராபுக்கு எல்லாம் போட்டியாயிடுவீங்க போலிருக்கே?' என்று கேட்டுள்ளனர். உங்க பவரை நினைச்சா பயமா இருக்கு என்றும் சிலரும் இந்த எக்சர்சைஸ் உங்களுக்கு சரிபட்டு வராது, வேற மாதிரி பண்ணுங்க என்று சிலரும் அட்வைஸ் செய்துள்ளனர். இன்னொரும் உங்களுக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் என்னதான் பிரச்னை என்று கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X